எப்படி இருக்கிறார் விஜயகாந்த்.? வீடியோ வெளியிட்டு விளக்கமளித்த பிரேமலதா!

மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்று பிரேமலதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த், சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர், 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர்…